மெரினா [electronic resource]
Sujatha2021
eBook
Find it!
மறுநாள் முழுவதும் திலீப் படுக்கையறையிலேயே இருந்தான். சன்னல் திரைகளை இழுத்துக் கொண்டு அரையிருட்டில் பிரமிப்பில் பதட்டத்தில் படுத்திருந்தான். வேளா வேளைக்கு அம்மாவும் தங்கையும் தின்ன எதாவது கொண்டு தர வேண்டாவெறுப்பாகத்தான் உண்டான். கழுத்தைத் தொட்டுப் பார்த்ததில் சுரம்.
Main title:
Author:
Imprint:
[Place of publication not identified] : Sujatha, 2021
Collation:
1 online resource (1 text file)
ISBN:
9798201887070
Language:
English
Subject:
BRN:
3285857
Bookmark link:
More Information:
